Kovai City Portal

Tamil Cinema
cinema.dinamalar.com |September 07,2010


Cinema News,Tamil cinema News,Actor,Actress,Kollywood News,bollywood news,gossip
  • வெனிஸ் திரைப்பட விழாவில் மணிரத்னத்திற்கு விருது

    ராவணன் படத்தினை இயக்கியதற்காக டைரக்டர் மணிரத்னத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விரு வழங்கப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படம் தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியானது. இப்படத்தின் இந்திப்பதிப்பிற்கு ராவண் என்று பெயரிட்டிருந்தார் டைரக்டர் மணிரத்னம். ராவண் படம் வெனிஸ் பட விழாவில்...



  • ஹாலிவுட் நிறுவனத்துடன் டைரக்டர் முருகதாஸ் ஒப்பந்தம்!

    கஜினி படத்தின் மூலம் பாலிவுட்டின் முன்னணி இயக்குனராக தன்னை உயர்த்திக் கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ், பிரபல ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறார். டைடானிக், அவதார் உள்ளிட்ட பிரமாண்ட ஆங்கிலப் படங்களை தாயரித்த நிறுவனம் 20 சென்சுரி ஃபாக்ஸ். 75 ஆண்டுகளாக 42 நாடுகளில் படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம்...



  • சிந்து சமவெளி நாயகி அனகா பேட்டி!

    டைரக்டர் சாமி இயக்கத்தில் உருவாகயிருக்கும் சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி படத்தின் நாயகியாக நடிகை அனகா நடித்திருக்கிறார். அமலா பால் என்ற பெயரில் வீரசேகரன் படத்தில் அறிமுகமான இவர், இந்த படத்தில் தனது பெயரை அனகா என மாற்றிக் கொண்டார். சிந்துசமவெளியில் மாமனாருடன் மருமகள் சல்லாபம் செய்யும்...



  • ஆர்யாவின் நக்கலும் ; நயன்தாராவின் கோபமும்!

    பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், அவ்விழாவில் பங்கேற்க மறுத்த அதன் நாயகி நயன்தாராவை, அதன் நாயகர் செம தாக்கு தாக்கினார். அம்மாம் பெரிய சத்யம் தியேட்டரில் அத்தனை பெரிய விவிஐபிக்களின் முன்னிலையில் விழாவிற்கு வராது டிமிக்கி கொடுத்த நயன்தாராவை, நயன்தாராவிற்குன்னு ஒரு பாலிஸி...



  • சம்பளத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கும் ஷெராவத்

    பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தனது சம்பளம் முழுவதையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறாராம். மல்லிகா ஷெராவத்தை ஆபாசமாக நடிக்கும் நடிகையாக மட்டுமே தெரியும். ஆனால் அதை மீறி அவருக்குள் ஏழைகளுக்கு உதவும் சேவை குணம் இருக்கிறது. ஹாலிவுட்டில் இவரது சேவையை பற்றிதான்...



  • சிந்துசமவெளி சர்ச்சை! டைரக்‌டர் சாமி கார் உடைப்பு!!

    சிந்துசமவெளி என்ற படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி ஏற்கனவே டைரக்டர் சாமிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காரை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதையடு்தது தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கும்படி டைரக்டர் சாமி, போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் சென்னையில் பரபரப்பு...



  • நாயகி பற்றிய மர்மம்தான் வர்மம்!

    மர்ம அடிகள் பல நிறைந்த வர்மக்கலை தெரியும். கோடம்பாக்கத்தில் வர்மம் எனும் பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி வருவது தெரியுமா?! கிரசன்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஹனிபா மாஸ்டர், எஸ்.அருணாசலகுமார் இணைந்து தயாரிக்கும் வர்மம் படத்தின் கதைப்படி, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களை...



  • சங்குச் சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குனு ஆடிச்சாம்

    நந்தி - விஷன் எக்ஸ் மீடியா பட நிறுவனம் சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம். கள்வனின் காதலி, மச்சக்காரன் ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கல்லூரி, வால்மீகி நாயகன் அகில் - ரேணிகுண்டா சனுஷா ஜோடி நடிக்கின்றனர். இப்படத்தில் பரத்வாஜின் இசையில்...



  • ஒத்துக்கொண்டு வராமல் போவது நாகரீகமா? வி.சி.கு. கேள்வி!

    கன்னடத்தில் 12 படங்களையும், தெலுங்கில் சில படங்களையும் தயாரித்துள்ள ஸ்வேதா என்டர்பிரைசஸ் சார்பில் ஆனேக்கல் பாலராஜூ கதை எழுதி தயாரித்து தனது மகன் சந்தோஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ள படம் தம்பி ஊருக்கு புதுசு. தணிகைபாரதி எனும் புதியவரின் திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கத்தில் உருவாகியுள்ள...



  • கிருஷ்ண லீலை : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

    திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கரிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் டைரக்டர் ஸெல்வன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் கிருஷ்ண லீலை. சமுதாய கருத்துக்களை உள்ளடக்கிய பொழுது போக்கான ஒரு படமாக உருவாகும் இப்படத்தை டைரக்ரட் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி ஆகியோர்...



Latest News

Buzz Kovai

Buzz at Kovai

Classifieds