|
Oneindia.in - thatsTamil Movies
|
Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online.
|
-
மீனா கர்ப்பமா?
நடிகை மீனா புதிய படங்களையும், டிவி தொடர்களையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறாராம். எதுவாக இருந்தாலும் ஒரு வருடத்திற்குப் பிறகு பார்க்கலாம் என்று கூறுகிறாராம். இதை வைத்து அவர் கர்ப்பமாக இருக்கலாமோ என்று திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.மீனா வயதையொத்த பல நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும் திருமணமாகி பிள்ளை குட்டிகளுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கட்டக் கடைசியாக மீனாவுக்குக் கல்யாணம் நடந்தது.பெங்களூர்
-
ஆசின் நடித்த படங்களை புறக்கணிப்போம்-உலகத் தமிழ் அமைப்புகள் அறிவிப்பு
வாஷிங்டன்: இலங்கைக்கு எந்த நடிகர், நடிகையாவது சென்றால் அவர்களின் படங்களை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிப்பார்கள். அதேபோல ஆசின் நடித்த படங்களையும் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் என்று அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத்தமிழ் அமைப்பு மற்றும் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை ஆகியவை எச்சரித்துள்ளன.உலகத் தமிழ் அமைப்பின் தலைவர்
-
மன்னிப்பு கேட்க என்ன தவறு செய்தேன்? தடை விதித்தால் விதிக்கட்டும்-ஆசின்
ஆளாளுக்கு பத்திரிகை வாயிலாக ஒரு கருத்தை சொல்கிறார்கள். தமிழ் படத்தில் நடிக்க கூடாது என்று நடிகர் சங்கம் தடை விதித்தால், தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன். நடிகர் சங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக கடிதம் வரும்போது நேரில் வந்து விளக்கம் அளிப்பேன் என்று படு தில்லாக பேசியுள்ளார் நடிகை ஆசின்.இலங்கைக்கு படப்பிடிப்புக்காக சென்ற ஆசின் தற்போது அதுதொடர்பான சர்ச்சையில்
-
களஞ்சியம் 'கன்ட்ரோலில்' அஞ்சலி!
இயக்குநர் மு.களஞ்சியத்தின் நான்கு படங்களில் அஞ்சலி ஹீரோயினாக புக் ஆகியிருக்கிறாராம்.கற்றது தமிழ்தான் அஞ்சலி நடித்து வெளியான முதல் படம். அதில் அவருக்கு நல்ல நடிகை என்ற அறிமுகம் கிடைத்தது. ஆனால் அங்காடித் தெரு அவரை ஒரு ஸ்டார் நடிகையாக்கியது.இப்படி இரு படங்களில் அஞ்சலிக்குப் பெயர் கிடைத்தாலும் அவர் முதலில் குட்டுப்பட்டது இயக்குநர் களஞ்சியத்தின் மோதிரக் கையால்தான். கற்றது
-
திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
அகம் புறம் படத்தில் மீனாட்சி கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். ஆனால் இந்தக் கவர்ச்சி காட்சிகள் திணிக்கப்படவில்லை என்கிறார் இயக்குநர் திருமலை.தீ நகர் படத்தை இயக்கியவர்தான் திருமலை. இப்போது அகம் புறம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நாயகனாக ஷாமும், நாயகியாக மீனாட்சியும் நடிக்கின்றனர்.ஆக்ஷன் பரபரப்புடன், கவர்ச்சிக் கலகலப்பும் நீக்கமற நிறைந்திருக்கிறதாம் படத்தில். மீனாட்சி இப்படத்திலும் கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். வித்தியாசமான
-
மோத்வானியின் 'மோட்டிவ்'-தமன்னாவின் 'டாக்டிக்ஸ்'!
அதிரடியாக வந்த ஹன்சிகா மோத்வானி போகும் வேகத்தைப் பார்த்து தமன்னா சற்றே அரண்டு போயுள்ளாராம். இதனால் இத்தனை நாட்களாக போட்டு வந்த கண்டிஷன்களை எல்லாம் கப்பென்று காற்றில் பறக்க விட்டு விட்டு தாராளமயமாக்கலில் இறங்கியுள்ளாராம்.கேடி படம் மூலம் தமிழுக்கு வந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில் ஏறுமுகம். முன்னணி ஹீரோக்கள் எல்லாம் தமன்னாவுடன் ஜோடி சேர கடுமையாக விருப்பப்படுகிறார்கள்.
-
பி.ஆர்.பந்துலு நூற்றாண்டு விழா
திரைப்பட இயக்குநர் பி.ஆர். பந்துலுவின் நூற்றாண்டு விழா-கர்நாடகத்தில் ஓராண்டு கொண்டாட்டம்பழம்பெரும் திரைப்பட இயக்குநரான பி.ஆர்.பந்துலுவின் நூற்றாண்டையொட்டி கர்நாடகத்தில் ஒரு வருட கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.பூதகூர் ராமகிருஷ்ணய்யா பந்துலு என்ற பி.ஆர்.பந்துலு, 1910ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பிறந்தார். தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 57 படங்களை தயாரித்தும், இயக்கியுமுள்ளார். பத்மினி பிக்சர்ஸ் என்ற இவரது பிரபலமான பேனரின்
-
நானும் ஈழத் தமிழன்தான்-நாம் தமிழருக்கு கருணாஸ் பதில்
சென்னை: நானும் ஈழத் தமிழன்தான். ஈழ துயரத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல்வாதியோ இல்லை நான் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஈழ துயரத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல்வாதியோ இல்லை நான். நான் ஒரு சாதாரண நடிகன்.என்னால் ஈட்ட முடிந்த சொற்ப பணத்தில் என்னால்
-
கருணாஸை மிரட்டியவர் அடையாளம் கண்டுபிடிப்பு
சென்னை: இலங்கைக்குப் போகக் கூடாது என்று நடிகர் கருணாஸுக்கு மிரட்டல் விடுத்து பேசியவரின் தொலைபேசி எண் காஞ்சனா என்ற பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இலங்கை கதிர்காமர் முருகன் கோவில்தான் நடிகர் கருணாஸ் குடும்பத்தினரின் குல தெய்வக் கோவிலாம். அங்கு வைத்து தனது மகனுக்கு மொட்டை போட முடிவெடுத்தார் கருணாஸ்.
-
'ஐ லவ் கெளதம் மேனன்!'
நான் கெளதம் மேனனின் ரசிகை. வாரணம் ஆயிரம் படத்தில் எனக்கு சின்ன ரோலாக இருந்தாலும் நிறைய ரசிகர்கள் கிடைக்கக் காரணமாக இருந்தார். ஐ லவ் கெளதம் மேனன் என்று உருகுகிறார் சமீரா ரெட்டி.இந்தியில் கவர்ச்சி களேபரம் செய்து கொண்டிருந்த சமீராவுக்கு நல்ல டிரஸ் போட்டு வாரணம் ஆயிரம் படத்தில் தேவதை போல வரச் செய்தார் கெளதம் மேனன்.
|